• சந்திரன் கிரக காரகத்துவங்கள்

    தாய், மாமியார், மனம், எண்ணம், புத்தி, கற்பனை, கபம், நதி, நீர், ஏற்றம் இறக்கம், நிலை இல்லாதது, ஆசிரியர்,...
  • பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?

    நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?? கூடாதா? வைப்பதால் நன்மைகள் உண்டாகுமா? போன்ற...
  • Mars and Venus Conjunction in 7th House

    7 இல் சுக்ரன்+செவ்வாய் இருந்தால் என்ன பலன்? ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் பாவகம் என்று சொல்லக் கூடிய திருமணத்தை...
  • 3rd House in Astrology

    ஜாதகத்தில் மூன்றாம் பாவம் – சில பொது பலன்கள் லக்னத்திற்கு 3ல் சூரியன் இருந்தால் ஜாதகர் எல்லோரையும் அரவனைத்து...
  • 6 ல் குரு இருந்தால் உண்டாகும் நோய்கள்

    உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும்....
  • 6 ல் சந்திரன் இருந்தால் உண்டாகும் நோய்கள்

    உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும்....

சுக்ரன் செவ்வாய் இணையும் யோகம்

உணவு சார்ந்த தொழிலுக்கு சிறப்பு நாள் வெள்ளிக்கிழமையின் அதிபதி, நாளைய நாளின் யோகி சுக்ரன் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி செவ்வாயின் ஆதிக்கத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம், பவ காரணமும் சித்த அமிர்தாதி யோகமும் கூடிய சுப நன்னாளில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி,சுமங்கலிகளுக்கு குங்குமம், தாம்பூலம் கொடுத்து பாதம் பணிந்து ஆசீர்வாதம் பெறுவதன் மூலம் விரைவில் திருமணம் கைகூடும், கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும், வீடு வண்டி வாகனம் யோகம் உண்டாகும், சகோதர உறவு மேம்படும்

Tamil Daily Panchangam Date 10/08/2023

10/08/2023 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல் அவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும் தினமும் நவநாயகர்களை வணங்கி

Tamil Daily Panchangam Date 09/08/2023

09/08/2023 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல் அவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும் தினமும் நவநாயகர்களை வணங்கி

கரசை கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

✓கரசை என்றால் யானை என்று அர்த்தம்✓ தேவதை – பூமாதேவி, வாஸ்து புருஷனையும் வணங்கலாம்✓ கிரகம் – சந்திரன்✓ ஸ்தலம் – பிள்ளையார்பட்டி✓ மலர் –  செம்பருத்திப்பூ✓ வருடம் – 52 வருடங்கள்✓ ஆகாரம் – பால்✓ தானம் – புத்தகம் , உப்பு ✓ பூசும் பொருள் – காசுக்கட்டி ✓ ஆபரணம் –  மாணிக்கம் ✓ தூபம் – நீல குன்றி மணி ✓ வஸ்திரம் – கருப்பு வஸ்திரம் ✓ பாத்திரம் –…

சகலமும் கைகூடும் சோடசக்கலை

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம்.இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். அமாவாசை முடிந்து பிரதமை…

பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

மிருகம் – சிங்கம்தேவதை – இந்திரன்கிரகம் – செவ்வாய்ராசி – சிம்மம்ஸ்தலம் – நாமக்கல் நரசிம்மர்மலர் – புன்னை மலர்ஆகாரம் -அன்னம்பூசுபொருள் – கஸ்தூரிஆபரணம் – மாணிக்கம்தூபம் – அகில்வஸ்திரம் – வெண்மையானதுபாத்திரம் – பொற்கலம்செயல்படும் வருடம் – 18 வருடம்எண் – 1,8,9உலோகம் – தங்கம்தானம் – சாம்பார் சாதம், சக்கரை பொங்கல் பவகர்ணத்தில் செய்யக் கூடியவை ✓நீடித்து நிலைத்திருக்கும் காரியங்களை பவகர்ணத்தில் செய்யலாம்.✓ வியாபாரம் நிமிர்த்தமாக பயணம் செய்யலாம்✓ திருமணம் செய்யலாம்✓ உயர் பதவி…

கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

பஞ்ச அங்கத்தில் கரணம் ஒரு அங்கமாகும். திதியில் இரண்டு பங்கு கரணமாக வரக்கூடியது; அதாவது ஒரு திதியின் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். கரணங்கள் மொத்தம் 11. கர்ணம் கர்ணங்கள் இரண்டு வகைப்படும் ✓ சர கர்ணம் என்பது 3 1/2 நாட்களுக்கு ஒரு முறை வரும் சரக்கர்ணம் – 7 1) பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்2) பாலவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம்…