Home

AstroJuwala.com is a portal for Enlightening ones Life with Astro & Spiritual Guidance from Our Experienced Astrologers.

We are pleased share our Knowledge and Experience to put in the Picture and to have better understanding of Astrology. Our AstroJuwala.com Experts will guide you How to Enlighten your Life by using / understanding Astrology.

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இந்த இனியதொரு பௌர்ணமி ஒளி பொருந்திய நல்ல நாளில் அனைவருக்கும் ஒரு மகிழ்வான செய்தியை தெரிவித்துக் கொள்ள விழைகிறோம்!

வாழ்க்கை வாழ்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் எத்தனையோ கல்வி முறைகள் இருக்கின்றன. ஆனால் மனிதன் தன்னை உணர்வதற்கும் தன் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்வதற்கும் எடுத்த பிறவியின் நோக்கம் அறிவதற்கும் வாய்ப்பு தருகின்ற ஒரே கல்வி ஜோதிட கல்வி மட்டுமே! ஜோதிட ஞானம் மட்டுமே!!

இந்த ஞானத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் AstroJuwala.com என்கின்ற இந்த ஜோதிட ஒளியை துவக்கி உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதுமட்டுமின்றி AstroJuwala என்ற YouTube சேனலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வலைதளங்களின் மூலமாக ஜோதிடம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் ஜோதிட நுணுக்கங்களும் பரிகார ஸ்தலங்களும் சித்தர் பீடங்கள் பற்றிய விபரங்களும் ஆன்மீக ஸ்தலங்கள் பற்றிய விபரங்களும் தெள்ளத்தெளிவாக அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வெளிவர இருக்கிறது.

எனவே நண்பர்கள் அனைவரும் இதில் பங்கேற்று தங்களது ஆதரவை தர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதை தங்களது நண்பர்களுக்கும் தெரிவித்து அவர்களையும் இணைய செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் இணைந்திருக்கும் குழுக்கள் மூலமாகவும் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்க வளமுடன்! வளர்க ஜோதிடக்கலை!! வாழ்க வையகம்!!!