7 இல் சுக்ரன்+செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் பாவகம் என்று சொல்லக் கூடிய திருமணத்தை பற்றி சொல்லக் கூடிய களஸ்திர ஸ்தானத்தில் சுக்கிரனுடன் செவ்வாய் கூடி நின்றால் அந்த ஜாதகர் விதவைப் பெண்ணை மணக்கும் நிலை ஏற்படும். இது பொதுப்பலனே.
சுப கிரக பார்வை பெறும் போது இந்த பலன் மாறுபடும்.