Remedy for Ubaya Lagnam – உபய லக்ன பாதகாதிபதி பரிகாரம்

உபய லக்ன பாதகாதிபதி பரிகாரம் பொதுவாக 7 ஆம் இடம் என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையைத் தரக்கூடிய திருமணம், நண்பர்கள், சம்பந்தி, பொது ஜன தொடர்பு போன்றவற்றை குறிப்பிடக் கூடிய பாவகமாக அமைகிறது. ஆனால் உபய லக்கின ஜாதாகர்களுக்கு 7 ம் இடம் என்பது இயல்பாகவே பாதாகத்தை தரக்கூடிய ஸ்தானமாகவும் அமைகிறது. எனவே உபய லக்கின ஜாதகர்கள் 7 ம் இட பாவக காரகத்துவங்களால் பாதாகத்தையும் சந்திக்க நேரிடும். எனவே அதற்கு பரிகாரங்கள் கீழே…

Pariharam for Shani in 7th house – 7 ல் சனி இருந்தால் பரிகாரம்

7 ல் சனி இருந்தால் பரிகாரம் (மிதுன லக்கின ஜாதகர்கள்): அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அலுவலக நண்பர்களுக்கு சூடாக டீ, காபி மற்றும் பலகாரங்கள் வாங்கி கொடுக்கவும். துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் ஒரு முறையாவது தேங்காய் எண்ணை வாங்கி அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

Temples to Visit to get rid of Debts

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில் – கும்பகோணம் அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில் – சீர்காழி அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் – திருவாரூர் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் – திருநள்ளாறு அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில் – எர்ணாகுளம் அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் – திருநின்றியூர்

Mars and Venus Conjunction in 7th House

7 இல் சுக்ரன்+செவ்வாய் இருந்தால் என்ன பலன்? ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் பாவகம் என்று சொல்லக் கூடிய திருமணத்தை பற்றி சொல்லக் கூடிய களஸ்திர ஸ்தானத்தில் சுக்கிரனுடன் செவ்வாய் கூடி நின்றால் அந்த ஜாதகர் விதவைப் பெண்ணை மணக்கும் நிலை ஏற்படும். இது பொதுப்பலனே. சுப கிரக பார்வை பெறும் போது இந்த பலன் மாறுபடும்.

3rd House in Astrology

ஜாதகத்தில் மூன்றாம் பாவம் – சில பொது பலன்கள் லக்னத்திற்கு 3ல் சூரியன் இருந்தால் ஜாதகர் எல்லோரையும் அரவனைத்து செல்லும் சுபாவம் உடையவர். இவர் ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பார். லக்னத்திற்கு 3ல் சந்திரன் இருந்தால் ஜாதகர் அன்னதானப்பிரபு, கையில் அமிர்தம் வைத்திருப்பவர். இவர் கையால் மருந்து சாப்பிட நோய் விரைவில் குனமாகும். லக்னத்திற்கு 3ல் செவ்வய் இருந்தால் ஜாதகருக்கு பதவி கிடைத்தால் எல்லோரையும் ஆட்டிப்படைப்பார். கையில் ஏதாவது ஒரு ஆயுதத்தை வைத்துக்கொள்ள பிரியப்படுவார். லக்னத்திற்கு 3ல்…

6 ல் குரு இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் குரு இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம். தோல் நோய்கள் தோல் மற்றும் கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மூளைக்கட்டி உடல் வீக்கம் உடல் பருமன் கட்டிகள் புற்றுநோய் குஷ்டம் தோல் அரிப்பு சிரங்கு சிறு கொப்பளங்கள் கல்லீரல் மண்ணீரல் சார்ந்த நோய்கள் மஞ்சள் காமாலை வயிற்றில் கட்டி வளர்தல்

6 ல் சந்திரன் இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் சந்திரன் இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம். மனநிலை பாதிப்பு கரப்பப்பை கோளாறு சளி, இருமல் கபம் ஆஸ்துமா சைனஸ் சிறுநீரக கோளாறு ஜன்னி இரத்த அழுத்தம்

நவ கிரகங்களின் அதிதேவதை

அஸ்ட்ரோஜுவாலா அன்பர்கள் அனைவருக்கும் நவ கிரகங்களுக்கான அதிதேவதைகள், பரிகார தேவதைகள், ப்ரத்யத் தேவதைகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நவக்கிரக அதிதேவதைகளை வணங்கி வளம் பெறுங்கள். எண் கிரகம் அதிதேவதை ப்ரத்யத் தேவதை பரிகார தேவதை 1 சூரியன் அக்னி ருத்ரன் சிவன் 2 சந்திரன் நீர் பார்வதி (எ) கெளரி பார்வதி 3 செவ்வாய் பூமி ஷேத்ரபாலர்கள் சுப்பிரமணியர் 4 புதன் விஷ்ணு ஸ்ரீமந்நாராயணன் ஸ்ரீமஹாவிஷ்ணு 5 குரு இந்திரன் ப்ரம்மன் ப்ரம்மா 6 சுக்ரன் இந்திராணி…

27 நட்சத்திர அதிதேவதைகள்

அஸ்ட்ரோஜுவாலா அன்பர்கள் அனைவருக்கும் 27 நட்சத்திரங்களுக்கான அதிதேவதைகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய ஜென்ம நட்சத்திர அதிதேவதையை வணங்கி வளம் பெறுங்கள். எண் நட்சத்திரம் அதிதேவதை 1 அஸ்வினி சரஸ்வதி 2 பரணி துர்க்கை 3 கார்த்திகை அக்னி 4 ரோகிணி பிரம்மா 5 மிருகசீரிடம் சந்திரன் 6 திருவாதிரை பரமசிவன் 7 புணர்பூசம் அதிதி 8 பூசம் ப்ரஹஸ்பதி 9 ஆயில்யம் ஆதிஷேசன் 10 மகம் சுக்கிரன் 11 பூரம் பார்வதி 12 உத்திரம் சூரியன்…

6 ல் செவ்வாய் இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் செவ்வாய் இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம். இரத்த ஓட்டம் தொடர்பான நோய்கள் உஷ்ணக்கட்டிகள் பெரியம்மை வயிற்றில் புண், வலி ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் பித்த மயக்கம் முதுகுத் தண்டுவட பிரச்சினைகள் இரத்த சோகை கரப்பப்பை கோளாறு தேகத்தில் மெலிவு ஏற்படும் எப்பவும் சோர்வாக காணப்படுதல் தலைவலி அதிகமாக இருக்கும்…

error

Enjoy this blog? Please spread the word :)

YouTube0
YouTube
Pinterest0