மிதுனத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும்.
நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் மிதுனத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்:
- என்றும் இளமை உடையவர்.
- இனிமையாக நகைச்சுவை கலந்து பேசக்கூடியவர்.
- மென்மையான இயல்புடையவர்.
- புத்திசாலித்தனம் உடையவர்.
- கல்வியில் ஊக்கம் உடையவர்.
- உள் உணர்வு உடையவர்.
- காதல் மனம் உடையவர்.
- கிழமேல் வீதியில் தெற்கு நோக்கிய வீட்டில் பிறந்திருப்பார்.