மேஷத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும்.
நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் மேஷத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்
- ஜாதகி சிவப்பு நிறமுடையவள்.
- முன்கோபம் பிடிவாதம், செயல் வேகம் உடையவள்.
- பிறர் மீது ஆதிக்கம் செலுத்துபவள்.
- பிறருக்கு அடங்கி நடப்பது கடினம்.
- சுகங்களை விரும்புபவள்.
- வடக்கு வாசல் வீட்டில் ஜெனித்தவள்.