பிருகு-நந்தி நாடி முறையில் குரு பெயர்ச்சியின் பலன்கள்

பிருகு-நந்தி நாடி முறையில் குரு பெயர்ச்சியின் பலன்கள் பின்வருமாறு ஒரு ராசிக்கு 5 மற்றும் 9ம் ராசிகள் ஒரே திசையை குறிக்கும். ஒரு ராசிக்கு 3,7, & 11ம் ராசிகள் எதிர் திசையை குறிக்கும். ஒரு காரக கிரகம் அமர்ந்து ராசிக்கு 2 மற்றும் 12ம் ராசிகளை பார்வையிடும். இது ஜெயமுணி சூத்திரத்திலும் உள்ளது. எனவே ஒரு காரக கிரகம் அமர்ந்த ராசிக்கு 1-5-9-3-7-11-2 மற்றும் 12ல் அமர்ந்த கிரகங்கள் இணைந்து செயலாற்றுகின்றன என்பது நாடி ஜோதிடத்தின்…

மீனத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

மீனத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் மீனத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள். கௌரவம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அழகானவர், எளிமையானவர், அன்பு கருணை கொண்டவர். காந்தம் போல் பிறரை ஈர்ப்பவர். குடும்பம் பற்றுடையவர். மேற்கு வாசல் வீட்டில் பிறந்திருப்பார்.

கும்பத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

கும்பத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் கும்பத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: கருப்பு நிறம் என்றாலும் பார்ப்போரை கவரும் அழகு உடையவர். நிர்வாகத் திறமை உடையவர். புகழ் விருப்பமுடையவர். பணம் வசதியுடன் வாழ்வார். தெற்குவாசல் வீட்டில் பிறந்தவர்.

மகரத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

மகரத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் மகரத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: சித்தம் அழகை அறியாதவர். ஆடை அலங்கார நாட்டம் குறைந்தவர். தாழ்வான செய்கைகளை உடையவர். முன்கோபம், பிடிவாதம் உடையவள். வீண் வம்பை விலைக்கு வாங்கும் குணமுடையவர். கிழக்கு வாசல் வீட்டில் பிறந்தவர்.

தனுசுவில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

தனுசுவில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் தனுசுவில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: அன்பு, கருணை, சாந்தம், அழகு நிரம்பியவர். நல்லவர்களுக்கு ஆக கோபம் கொள்வார். திறமையானவர். நற்பெயர் பெறுவார். பக்குவமான வர். அனைவருக்கும் நல்லவர். வடக்கு வீட்டில் ஜெனித்தவர்.

விருச்சிகத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

விருச்சிகத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் விருச்சிகத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: அனைவரிடமும் விரோதி க்கும் குணமுடையவர். சுயநலம் அதிகம் உடையவர். தன் குடும்ப பாசம் உடையவள். முன்கோபம், ஆத்திரம், ஆவேசம் அடைவாள். மேற்கு வாசல் வீட்டில் பிறந்தவள்

துலாமில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

துலாமில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் துலாமில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: அறிவு, புகழ் பொறுமை நிரம்பியவர். செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள். நடுநிலையுடன் காரியங்களை செய்வார். கலைகளில் ஆர்வம் உடையவள். உற்சாகமான வாழ்வை விரும்புபவர். தெற்குவாசல் வீட்டில் பிறந்தவள்.

கன்னியில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

கன்னியில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் கன்னியில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: உடல் உபாதைகளை அதிகம் பெறுபவள். பாலாரிஷ்ட தோஷம் ஏற்படும். தன்னம்பிக்கை, தைரியம் குறைவு. வெளி உலகம் தெரியாமல் வளர்ப்பவர். அறிவுடையவன், நற்பண்புகள் அமையும். கிழக்கு வாசல் வீட்டில் பிறந்தவர்

சிம்மத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

சிம்மத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் சிம்மத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: அதிகாரமிக்க செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள். பிறர் மீது ஆதிக்கம் செலுத்துபவள். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உடைய வள். சுயகௌரவம் அதிகம் எதிர்பார்ப்பவர். வடக்குவாசல் வீட்டில் பிறந்தவர்.

கடகத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

கடகத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும். நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் கடகத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்: எளிமையான அழகு நிரம்பியவர். பொறுமை, அறிவு உடையவர். உடல் பலவீனம் உடையவர். வெள்ளைப்படுதல் எனும் பாதை பெறுபவள். அடிக்கடி சலனங்களும் குழப்பங்களுக்கும் ஆளாகுபவள். மேற்கு வாசல் வீட்டில் பிறந்தவள்