சிம்மத்தில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:
- பாரம்பரிய பேறுபெற்ற குடும்பத்தில் பிறந்திருப்பார்.
- கண்டிப்பும் நேர்மையும் உடையவர்.
- பிறர் மீது ஆதிக்கம் செலுத்துபவர்.
- சமூக சேவை, அரசியல், அரசு தொடர்பு பெறுவார்.
- எவருக்கும் அஞ்சாத குணம் படைத்தவர்.
- கிழமேல் வீதியில் வடக்குவாசல் இருப்பிடத்தில் பிறந்தவர்