சிம்மத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

சிம்மத்தில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:

  • பாரம்பரிய பேறுபெற்ற குடும்பத்தில் பிறந்திருப்பார்.
  • கண்டிப்பும் நேர்மையும் உடையவர்.
  • பிறர் மீது ஆதிக்கம் செலுத்துபவர்.
  • சமூக சேவை, அரசியல், அரசு தொடர்பு பெறுவார்.
  • எவருக்கும் அஞ்சாத குணம் படைத்தவர்.
  • கிழமேல் வீதியில் வடக்குவாசல் இருப்பிடத்தில் பிறந்தவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *