குரு துலாமில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:
- அழகான அங்க லட்சணங்கள் அமைய பெறுவார்.
- ஆடை ஆபரண அலங்காரப் பிரியர்.
- சௌந்தர்யரூபம்.
- உல்லாச வாழ்க்கையில் விருப்பம் உண்டாகும்.
- மென்மையானவர்.
- செல்வ விருத்தி பெறுவார்.
- கிழமேல் வீதியில் தெற்கு வாசல் வீட்டில் ஜெனித்தவர்.