கன்னியில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:
- அறிவில் சிறந்தவர்.
- நுட்பமான ஆற்றல்களை திறனாக பெற்றுள்ளார்.
- எழுத்து, கலை, இலக்கியங்களில் ஆர்வம் மிக்கவர்.
- இனிமையாக பேசுபவர்.
- தென்வடல் வீதியில் கிழக்கு வாசல் வீட்டில் ஜெயித்தவர்.
கன்னியில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்: