நட்சத்திரங்கள்

நமது அண்டத்தில் உள்ள கோள்களை விட, நமது சூரியனை விட பன்மடங்கு ஆற்றல் பெற்றவை இந்த நட்சத்திரங்கள். தன் இருப்பிடத்தில் சஞ்சரிக்கும் கிரக இயல்பை முற்றிலும் மாற்றி அமைக்கும் ஆற்றலை பெற்றவை நட்சத்திரங்கள்.

இவை மட்டுமின்றி நமது வாழ்வில் நடைபெறும் யாவற்றிலும் 108 கலந்திருக்கிறது அண்ட சராசர இயக்கமே நட்சத்திரங்களின் 108 பாதங்கள் வழியே தான் நடைபெறுகிறது. 27 நட்சத்திரங்களின் 108 பாதங்களே ஜோதிட பலாபலன்களின் ஆதாரம். கை பார்ப்பவன் மருத்துவன் கால் பார்ப்பவன் ஜோதிடம் நட்சத்திர கால்கள் எனும் இந்த 108 பாதங்களை பயன்படுத்துபவர் தான் முழுமையான ஜோதிடர் ஆவார். நட்சத்திரங்களின் இந்த 108 பாதங்களும் நம் வாழ்வோடு நம்மை அறியாமலேயே ஒன்றிணைந்திருக்கிறது.

  • சூரியனுடைய விட்டத்தின் அளவைவிட 108 மடங்கில் நம் பூமி அமைந்திருக்கிறது.
  • சந்திரன் விட்டத்தை விட 108 மடங்கு தொலைவில் நம் பூமி.
  • உடலின் சக்தி நாடிகள் 108. அர்ச்சனை 108
  • நமது வேதத்தில் 108 உபநிடதங்கள்.
  • சைவ வைணவ திருத்தலங்கள் 108.
  • இறைவனைப் போற்றி துதிக்கும் நாமங்கள் அத்தனையும் 108
  • மனித மனதின் ஆசைகள் 108.
  • நம் உடலில் உள்ள ஜீவநாடிகள் 108.
  • காரைக்குடி பிள்ளையார்பட்டி பிள்ளையாரின் 108 விக்ரகங்கள்.
  • சிவனின் சிவதாண்டவங்கள் 108.
  • கலச ஸ்தாபனங்கள் 108.
  • ருத்ராட்ச மாலை 108.
  • மொத்த சித்தர்களின் எண்ணிக்கை 108.
  • நம் உயிர் காக்கும் அரசின் மருத்துவ ஊர்தி 108

‘1’ என்பது இறை சக்தி ‘0’ என்பது ஆன்மா ‘8’ என்பது அஷ்டதிக்குகள். 108 நட்சத்திர பாடசாலை ராசி கட்ட அமைவிடங்களை தெளிவாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.

அஸ்வினி குணங்கள் மற்றும் தன்மைகள்

பரணி குணங்கள் மற்றும் தன்மைகள்

கார்த்திகை குணங்கள் மற்றும் தன்மைகள்

ரோகிணி குணங்கள் மற்றும் தன்மைகள்

மிருகசீரிஷம் குணங்கள் மற்றும் தன்மைகள்

திருவாதிரை குணங்கள் மற்றும் தன்மைகள்

புனர்பூசம் குணங்கள் மற்றும் தன்மைகள்

பூசம் குணங்கள் மற்றும் தன்மைகள்

ஆயில்யம் குணங்கள் மற்றும் தன்மைகள்

மகம் குணங்கள் மற்றும் தன்மைகள்

பூரம் குணங்கள் மற்றும் தன்மைகள்

உத்திரம் குணங்கள் மற்றும் தன்மைகள்

அஸ்தம் குணங்கள் மற்றும் தன்மைகள்

சித்திரை குணங்கள் மற்றும் தன்மைகள்

சுவாதி குணங்கள் மற்றும் தன்மைகள்

விசாகம் குணங்கள் மற்றும் தன்மைகள்

அனுஷம் குணங்கள் மற்றும் தன்மைகள்

கேட்டை குணங்கள் மற்றும் தன்மைகள்

மூலம் குணங்கள் மற்றும் தன்மைகள்

பூராடம் குணங்கள் மற்றும் தன்மைகள்

உத்திராடம் குணங்கள் மற்றும் தன்மைகள்

திருவோணம் குணங்கள் மற்றும் தன்மைகள்

அவிட்டம் குணங்கள் மற்றும் தன்மைகள்

சதயம் குணங்கள் மற்றும் தன்மைகள்

பூரட்டாதி குணங்கள் மற்றும் தன்மைகள்

உத்திரட்டாதி குணங்கள் மற்றும் தன்மைகள்

ரேவதி குணங்கள் மற்றும் தன்மைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *