அஸ்வினி நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான பலன்கள், குணங்கள் மற்றும் தன்மைகள்

பொதுவான பலன்கள் குணங்கள் நட்சத்திர தன்மைகள் ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் ஒரு கிரகம்அஸ்வினியில் இருந்து திசை நடத்தினாலும், திருவாதிரை நட்சத்திரம்வரும் நாளில் நடராஜரையும், கால பைரவரையும் வழிபாடு செய்வதுஅந்த கிரகம் எப்படி இருந்தாலும் நல்லதாக வேலை செய்யும். மணி தானம் செய்வது (சித்தர்கள் கண்டுப்பிடித்த சூட்சமான விஷயம் இதுதான்), நாய்களுக்கு உணவு கொடுப்பது.

நட்சத்திரங்கள்

நமது அண்டத்தில் உள்ள கோள்களை விட, நமது சூரியனை விட பன்மடங்கு ஆற்றல் பெற்றவை இந்த நட்சத்திரங்கள். தன் இருப்பிடத்தில் சஞ்சரிக்கும் கிரக இயல்பை முற்றிலும் மாற்றி அமைக்கும் ஆற்றலை பெற்றவை நட்சத்திரங்கள். இவை மட்டுமின்றி நமது வாழ்வில் நடைபெறும் யாவற்றிலும் 108 கலந்திருக்கிறது அண்ட சராசர இயக்கமே நட்சத்திரங்களின் 108 பாதங்கள் வழியே தான் நடைபெறுகிறது. 27 நட்சத்திரங்களின் 108 பாதங்களே ஜோதிட பலாபலன்களின் ஆதாரம். கை பார்ப்பவன் மருத்துவன் கால் பார்ப்பவன் ஜோதிடம் நட்சத்திர…