பரணி நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான பலன்கள், குணங்கள் மற்றும் தன்மைகள்

கம்பளி விரிப்பு, மண், பெறுநிலங்கள், அடுப்பு, அடுப்பில் சமைத்தல், ஆட்டு ரோமம், முகரோமங்கள், வைரம், முக்கோணம், யோனி, வாய், உதடுகள், தபால் பெட்டி, மின்சாதனப் பொருத்திகள், கணிப்பொறி பொருத்திகள், தையல் மெஷின் துலை, கழிப்பறைக்குழி, யாக குண்டம்

நட்சத்திரங்கள்

நமது அண்டத்தில் உள்ள கோள்களை விட, நமது சூரியனை விட பன்மடங்கு ஆற்றல் பெற்றவை இந்த நட்சத்திரங்கள். தன் இருப்பிடத்தில் சஞ்சரிக்கும் கிரக இயல்பை முற்றிலும் மாற்றி அமைக்கும் ஆற்றலை பெற்றவை நட்சத்திரங்கள். இவை மட்டுமின்றி நமது வாழ்வில் நடைபெறும் யாவற்றிலும் 108 கலந்திருக்கிறது அண்ட சராசர இயக்கமே நட்சத்திரங்களின் 108 பாதங்கள் வழியே தான் நடைபெறுகிறது. 27 நட்சத்திரங்களின் 108 பாதங்களே ஜோதிட பலாபலன்களின் ஆதாரம். கை பார்ப்பவன் மருத்துவன் கால் பார்ப்பவன் ஜோதிடம் நட்சத்திர…

Tamil Daily Panchangam Date 26-03-2022

ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல் அவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும் தினமும் நவநாயகர்களை வணங்கி வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும். நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும். யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும். கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும் படிப்பது மிகவும் மேன்மையைத் தரும்.

Tamil Daily Panchangam Date 09-11-2021

09-11-2021 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

திதிகள் தரும் பலன்கள்

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும். வளர்பிறைத் திதிகள் அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில்…

நட்சத்திரங்களின் வகைகள்

நட்சத்திரங்களின் வகைகள் அஸ்வினி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி இந்த 18 நட்சத்திரங்களும் முழுமையான நட்சத்திரங்கள். உடைந்த நட்சத்திரங்கள் சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம், செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என இந்த நட்சத்திரங்களே உடைந்த நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. தலையற்ற நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த…

Astrology Consultation Online/Whatapp – Book your Appointment with our Astro-Experts

எமது குருநாதர் கைலாஷி. திரு. விஜயன் மோகன் ஐயா அவர்களின் நல் ஆசிகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உங்களுக்கு ஜாதக பலனை துல்லியமாக அறிய எமது அஸ்ட்ரோ ஜுவாலா குழுவின் ஜோதிட நிபுணர்களிடம் முன்பதிவு செய்து ஆலோசனை பெறலாம். எங்களை கீழ்க்கண்ட எண்ணில் CALL or WHATSAPP மூலமாக முன்பதிவு செய்து உங்களுக்கு தேவையான உங்கள் ஜாதக ஜோதிட கேள்விகள் மற்றும் பலங்களைப் பெறலாம். ஃபோன்: 63803 73025 எங்களுடைய ஜோதிட முறைகள்: பாரம்பரிய முறையில் பலனறிதல்…

Tamil Daily Panchangam – Date 22-04-2021

22-04-2021 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?

நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?? கூடாதா? வைப்பதால் நன்மைகள் உண்டாகுமா? போன்ற சந்தேகங்கள் நமது வாசகர்கள் பலரிடம் இருந்து எழுப்பபட்டுள்ளது. உங்களுடைய சந்தேகங்களுக்கு ஆன விளக்கம் இதோ. பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாம். கண்ணாடி என்பது எதையும் பிரதிபலிக்கக் கூடிய ஒன்று. பூஜை அறையில் உள்ள நல்ல சக்திகளை அது பிரதிபலித்து நமக்கு நன்மையை கொடுக்கும். அதனால்தான் கோவில்களில் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் மூலவருக்கு எதிரில் கண்ணாடி வைக்கப்பட்டு கோவிலில்…

Mars and Venus Conjunction in 7th House

7 இல் சுக்ரன்+செவ்வாய் இருந்தால் என்ன பலன்? ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் பாவகம் என்று சொல்லக் கூடிய திருமணத்தை பற்றி சொல்லக் கூடிய களஸ்திர ஸ்தானத்தில் சுக்கிரனுடன் செவ்வாய் கூடி நின்றால் அந்த ஜாதகர் விதவைப் பெண்ணை மணக்கும் நிலை ஏற்படும். இது பொதுப்பலனே. சுப கிரக பார்வை பெறும் போது இந்த பலன் மாறுபடும்.