பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?
நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?? கூடாதா? வைப்பதால் நன்மைகள் உண்டாகுமா? போன்ற சந்தேகங்கள் நமது வாசகர்கள் பலரிடம் இருந்து எழுப்பபட்டுள்ளது. உங்களுடைய சந்தேகங்களுக்கு ஆன விளக்கம் இதோ. பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாம். கண்ணாடி என்பது எதையும் பிரதிபலிக்கக் கூடிய ஒன்று. பூஜை அறையில் உள்ள நல்ல சக்திகளை அது பிரதிபலித்து நமக்கு நன்மையை கொடுக்கும். அதனால்தான் கோவில்களில் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் மூலவருக்கு எதிரில் கண்ணாடி வைக்கப்பட்டு கோவிலில்…