மேஷத்தில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:
- அவசரம், வேகம், கோபம், கண்டிப்பு உடையவர்.
- தலைகனம் உடையவர்.
- எதிலும் வெற்றி பெற விரும்புபவர்.
- சிவப்பு நிறம், உயரமானவர்.
- தைரியம் உடையவர்.
- உடலில் அதிக உஷ்ணம் உடையவர்
- நாளுக்கு நாள் முன்னேறும் வேட்கை உடையவர்,.
- ஜாதகர் பிறந்த வீடு கிழமேல் வீதியில் வடக்கு பார்த்த அமைந்திருக்கும்.