மேஷத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

மேஷத்தில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:

  • அவசரம், வேகம், கோபம், கண்டிப்பு உடையவர்.
  • தலைகனம் உடையவர்.
  • எதிலும் வெற்றி பெற விரும்புபவர்.
  • சிவப்பு நிறம், உயரமானவர்.
  • தைரியம் உடையவர்.
  • உடலில் அதிக உஷ்ணம் உடையவர்
  • நாளுக்கு நாள் முன்னேறும் வேட்கை உடையவர்,.
  • ஜாதகர் பிறந்த வீடு கிழமேல் வீதியில் வடக்கு பார்த்த அமைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *