துலாமில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும்.
நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் துலாமில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்:
- அறிவு, புகழ் பொறுமை நிரம்பியவர்.
- செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள்.
- நடுநிலையுடன் காரியங்களை செய்வார்.
- கலைகளில் ஆர்வம் உடையவள்.
- உற்சாகமான வாழ்வை விரும்புபவர்.
- தெற்குவாசல் வீட்டில் பிறந்தவள்.