கடகத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும்.
நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் கடகத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்:
- எளிமையான அழகு நிரம்பியவர்.
- பொறுமை, அறிவு உடையவர்.
- உடல் பலவீனம் உடையவர்.
- வெள்ளைப்படுதல் எனும் பாதை பெறுபவள்.
- அடிக்கடி சலனங்களும் குழப்பங்களுக்கும் ஆளாகுபவள்.
- மேற்கு வாசல் வீட்டில் பிறந்தவள்