பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

மிருகம் – சிங்கம்தேவதை – இந்திரன்கிரகம் – செவ்வாய்ராசி – சிம்மம்ஸ்தலம் – நாமக்கல் நரசிம்மர்மலர் – புன்னை மலர்ஆகாரம் -அன்னம்பூசுபொருள் – கஸ்தூரிஆபரணம் – மாணிக்கம்தூபம் – அகில்வஸ்திரம் – வெண்மையானதுபாத்திரம் – பொற்கலம்செயல்படும் வருடம் – 18 வருடம்எண் – 1,8,9உலோகம் – தங்கம்தானம் – சாம்பார் சாதம், சக்கரை பொங்கல் பவகர்ணத்தில் செய்யக் கூடியவை ✓நீடித்து நிலைத்திருக்கும் காரியங்களை பவகர்ணத்தில் செய்யலாம்.✓ வியாபாரம் நிமிர்த்தமாக பயணம் செய்யலாம்✓ திருமணம் செய்யலாம்✓ உயர் பதவி…

கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

பஞ்ச அங்கத்தில் கரணம் ஒரு அங்கமாகும். திதியில் இரண்டு பங்கு கரணமாக வரக்கூடியது; அதாவது ஒரு திதியின் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். கரணங்கள் மொத்தம் 11. கர்ணம் கர்ணங்கள் இரண்டு வகைப்படும் ✓ சர கர்ணம் என்பது 3 1/2 நாட்களுக்கு ஒரு முறை வரும் சரக்கர்ணம் – 7 1) பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்2) பாலவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம்…

நட்சத்திரங்கள்

நமது அண்டத்தில் உள்ள கோள்களை விட, நமது சூரியனை விட பன்மடங்கு ஆற்றல் பெற்றவை இந்த நட்சத்திரங்கள். தன் இருப்பிடத்தில் சஞ்சரிக்கும் கிரக இயல்பை முற்றிலும் மாற்றி அமைக்கும் ஆற்றலை பெற்றவை நட்சத்திரங்கள். இவை மட்டுமின்றி நமது வாழ்வில் நடைபெறும் யாவற்றிலும் 108 கலந்திருக்கிறது அண்ட சராசர இயக்கமே நட்சத்திரங்களின் 108 பாதங்கள் வழியே தான் நடைபெறுகிறது. 27 நட்சத்திரங்களின் 108 பாதங்களே ஜோதிட பலாபலன்களின் ஆதாரம். கை பார்ப்பவன் மருத்துவன் கால் பார்ப்பவன் ஜோதிடம் நட்சத்திர…

ஜோதிடம் கற்று கொள்ள ஆர்வமா ? படியுங்கள்

நேரடி ஜோதிட பயிற்சி ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்தநீ குலஸம்பதாம்பதவி பூர்வ புண்யாணாம் லிக்ய தே ஜன்ம பத்திரிகா ! ஜோதிடத்தை சமஸ்கிரகத்தில் ஜோதிஷம் என்று கூறுவார்கள் . ஜோதி என்றால் ஒளி என்று பொருளாகும் , ஜோதிஷம் என்றால் ஒளியின் சிறப்பு என்று பொருள். ஜோதி இடம், ஜோதி திடம் எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம். ஒரு ஜீவன் பூமியில் உதிக்கும் காலத்தில் வான வீதியில் பன்னிரு ராசிகளில் உள்ள 27 நட்சத்திரங்களில் நவகோள்களும் உலா…

சனி காரகத்துவம் – Sani Graha Karakathuvam

ஜாதகரின் செயல்திறன், தொழில், தந்தைவழி வர்க்கம், தாழ்ந்தவர்கள், இழி தொழில் புரிபவர்கள், சோம்பேறிகள், மந்தம், தாமதம், தடை, நஷ்டம், விரக்தி, உடல் பலவீனம், முடம், கர்ம வினைகள், தாழ்ந்தவர்கள் நட்பு தொடர்பு, அடிமை வேலை, கூலி வேலை, உடல் உழைப்பு, இரும்பு இயந்திரத்தொழில், தொழிற்சாலை பணிகள், அரசின் சுகாதாரப் பணிகள், திருட்டு, மறதி, அசதி, வாயு தொல்லை, குடலிறக்கம், முழங்கால் மூட்டு வலி, பாத வலி, பழைய வீடு வாகனம், சகோதரன், சித்தப்பா, கம்பளி ஆடைகள், எண்ணெய்,…

சுக்கிரன் காரகத்துவம் – Sukran Graha Karakathuvam

இளம்பெண், பெண் குழந்தை, தாய்வழி வர்க்கம், சகோதரி, திருமணம், காம உணர்வு, ஜாதகரின் பணம், கவிதை, இசை, நாடகம், நாட்டியம், பொழுதுபோக்கு, உல்லாசம், கேளிக்கை, கொண்டாட்டம், மது போதை, நறுமணப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், ஆபரணங்கள், கவர்ச்சிகரமான பொருட்கள், விலை மதிப்பான பொருட்கள், சினிமா, தொலைக்காட்சி, கலைப் பொருட்கள், உடலின் சுரப்பிகள், உணர்ச்சிகள், பாலின உறுப்புகள், ஹார்மோன்கள், சுக்கிலம் எனும் விந்து, சொகுசு வாகனங்கள், சிறுநீரக நோய்கள், சக்கரை நோய், பெரியம்மா சின்னம்மா, புல்லாங்குழல்,…

குரு காரகத்துவம் – Guru Graha Karakathuvam

தன காரகன், புத்திர காரகன், ரிக் வேதம், ஒளிபடைத்த மேதைகள், பெரும் பணம், அதிக வரவு, மனித நேயம், புகழ், பேராசிரியர், போதகர், நல்ல நேரம், அனைத்து விதமான சுபங்கள், சமுதாயக் கட்டுப்பாடு, குழந்தை, ஆன்மிகம், குருமார்கள் ஆசிர்வாதம், மரம், வளர்ச்சி, ஜீவன், ஆன்மீக புத்தகம், கொழுப்பு கட்டி, வயிறு, பிக்சட் டெபாசிட், வருமான வரி, மத்திய அரசு, ஒழுக்கம், உண்மையான, சுய சிந்தனை, மஞ்சள், தேன், ஆலோசனை, தெய்வ நம்பிக்கை, பருத்தி, கஜானா, தங்கம், மஞ்சள்…

புதன் காரகத்துவம் – Bhudhan Karkathuvam

கல்வி, வித்தை, மாமன், திட்டமிடல், இளைய சகோதரி சகோதரன், இளமை, காதல், இரட்டைத் தன்மை, அமைதி, புத்திக்கூர்மை, புத்தகம், கணிதம், பகிர்ந்தளித்தல், பத்திரிக்கை, பச்சை மை பேனா, மெமரி கார்டு, செல்போன், சைகள், நரம்பு, கடிகாரம், வெற்றிலை, வெண்டைக்காய், கீரை, மைதா, கொய்யாப்பழம், நெற்றி, கற்றாழை, பல குரலில் பேசுவது, பச்சை நிறம், பசுமை, கல்விக்கூடம், காசோலை, எழுத்து, புத்தக அலமாரி, சாணக்கியன், காலி நிலம், வாடகை வருமானம், பித்தளை, கமிஷன், தொலைத்தொடர்பு, முகவரி, மொட்டை கடுதாசி,…