ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மீனம் ராசியனருக்கு
குடும்ப ராகு, எட்டாம் இட கேதுவால் திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். கண் தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருப்பது அவசியம். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உங்க கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம். கணவன் அல்லது மனைவி மூலம் வரும் பண வரவுகள் தடைப்படும். மூல வியாதி, கண் நோய், பல் வலி…