லாப ஸ்தானத்தில் இருந்த ராகு தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம் சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். குழந்தைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். காதலுக்கு இருந்துவந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் தடைகள் உண்டாகும். கல்வியில் தடை உண்டாகும். நிலம் ,வீடு சம்பந்தமான சிக்கல்கள் வரும். வீடு, வாகனங்கள் அமைவதில் தடைகள் உண்டாகும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் கடகம் ராசியனருக்கு
Categories - பரிகாரம்
Tagged - 2022 ராகு கேது பெயர்ச்சி எப்போது? எந்த ராசிக்காரர்கள் கோடீஸ்வரயோகத்தை அடையப்போகிறார்கள், ராகு கேது பெயர்ச்சி : அதிர்ஷ்ட பலன் பெறப்போகும் ராசிகள், ராகு கேது பெயர்ச்சி 2022 - 12 ராசிக்குமான பலன்கள்! யாருக்கெல்லாம் கேது அள்ளி கொடுப்பார் தெரியுமா?, ராகு கேது பெயர்ச்சி 2022 : கோடீஸ்வரர் தரும் தரப்போகும் ராகு கேது - யாருக்கு பரிகாரம், ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 கும்பம், ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது, ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது நேரம், ராகு கேது பெயர்ச்சி 2022 கடகம், ராகு கேது பெயர்ச்சி 2022 கன்னி, ராகு கேது பெயர்ச்சி 2022 கும்பம், ராகு கேது பெயர்ச்சி 2022 சிம்மம், ராகு கேது பெயர்ச்சி 2022 தனுசு, ராகு கேது பெயர்ச்சி 2022 துலாம், ராகு கேது பெயர்ச்சி 2022 நேரம், ராகு கேது பெயர்ச்சி 2022 மகரம், ராகு கேது பெயர்ச்சி 2022 மிதுனம், ராகு கேது பெயர்ச்சி 2022 மீனம், ராகு கேது பெயர்ச்சி 2022 மேஷம், ராகு கேது பெயர்ச்சி 2022 ரிஷபம், ராகு கேது பெயர்ச்சி 2022 விருச்சிகம்