இது வரை உங்க ராசிக்கு 5ஆம் இடத்திலும்,11ஆம் இடத்திலும் இருந்த ராகு,கேது. இனி சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும்,10ஆம் இடத்திற்கும் மாறுகிறார்கள். இதுவரை திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 4ஆம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்க்கு ராகு வருகிறார். இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். பழைய கடன்கள் அடைப்படும்.புதிய கடன் வாங்கி சுபகாரியம்,திருமணம்,பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். தொழில் தடைகள் உண்டாகும் வேலையில் திடீர் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. மாமியாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். நண்பர்களிடம் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். உங்கள் விருப்பங்கள் இனி தடையின்றி நிறவேறும்.வீட்டுக்கு பழுது நீக்கி செப்பனிடும் செலவுகள் உண்டு. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வயிறு சம்பந்தமான நோய்கள் விலகும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மகரம் ராசியனருக்கு
Categories - பரிகாரம்
Tagged - 2022 ராகு கேது பெயர்ச்சி எப்போது? எந்த ராசிக்காரர்கள் கோடீஸ்வரயோகத்தை அடையப்போகிறார்கள், ராகு கேது பெயர்ச்சி : அதிர்ஷ்ட பலன் பெறப்போகும் ராசிகள், ராகு கேது பெயர்ச்சி 2022 - 12 ராசிக்குமான பலன்கள்! யாருக்கெல்லாம் கேது அள்ளி கொடுப்பார் தெரியுமா?, ராகு கேது பெயர்ச்சி 2022 : கோடீஸ்வரர் தரும் தரப்போகும் ராகு கேது - யாருக்கு பரிகாரம், ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 கும்பம், ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது, ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது நேரம், ராகு கேது பெயர்ச்சி 2022 கடகம், ராகு கேது பெயர்ச்சி 2022 கன்னி, ராகு கேது பெயர்ச்சி 2022 கும்பம், ராகு கேது பெயர்ச்சி 2022 சிம்மம், ராகு கேது பெயர்ச்சி 2022 தனுசு, ராகு கேது பெயர்ச்சி 2022 துலாம், ராகு கேது பெயர்ச்சி 2022 நேரம், ராகு கேது பெயர்ச்சி 2022 மகரம், ராகு கேது பெயர்ச்சி 2022 மிதுனம், ராகு கேது பெயர்ச்சி 2022 மீனம், ராகு கேது பெயர்ச்சி 2022 மேஷம், ராகு கேது பெயர்ச்சி 2022 ரிஷபம், ராகு கேது பெயர்ச்சி 2022 விருச்சிகம்