தனுசுவில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும்.
நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் தனுசுவில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்:
- அன்பு, கருணை, சாந்தம், அழகு நிரம்பியவர்.
- நல்லவர்களுக்கு ஆக கோபம் கொள்வார்.
- திறமையானவர்.
- நற்பெயர் பெறுவார்.
- பக்குவமான வர்.
- அனைவருக்கும் நல்லவர்.
- வடக்கு வீட்டில் ஜெனித்தவர்.