சகலமும் கைகூடும் சோடசக்கலை

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம்.இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். அமாவாசை முடிந்து பிரதமை…

பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

மிருகம் – சிங்கம்தேவதை – இந்திரன்கிரகம் – செவ்வாய்ராசி – சிம்மம்ஸ்தலம் – நாமக்கல் நரசிம்மர்மலர் – புன்னை மலர்ஆகாரம் -அன்னம்பூசுபொருள் – கஸ்தூரிஆபரணம் – மாணிக்கம்தூபம் – அகில்வஸ்திரம் – வெண்மையானதுபாத்திரம் – பொற்கலம்செயல்படும் வருடம் – 18 வருடம்எண் – 1,8,9உலோகம் – தங்கம்தானம் – சாம்பார் சாதம், சக்கரை பொங்கல் பவகர்ணத்தில் செய்யக் கூடியவை ✓நீடித்து நிலைத்திருக்கும் காரியங்களை பவகர்ணத்தில் செய்யலாம்.✓ வியாபாரம் நிமிர்த்தமாக பயணம் செய்யலாம்✓ திருமணம் செய்யலாம்✓ உயர் பதவி…

கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

பஞ்ச அங்கத்தில் கரணம் ஒரு அங்கமாகும். திதியில் இரண்டு பங்கு கரணமாக வரக்கூடியது; அதாவது ஒரு திதியின் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். கரணங்கள் மொத்தம் 11. கர்ணம் கர்ணங்கள் இரண்டு வகைப்படும் ✓ சர கர்ணம் என்பது 3 1/2 நாட்களுக்கு ஒரு முறை வரும் சரக்கர்ணம் – 7 1) பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்2) பாலவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம்…

ஜோதிடம் கற்று கொள்ள ஆர்வமா ? படியுங்கள்

நேரடி ஜோதிட பயிற்சி ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்தநீ குலஸம்பதாம்பதவி பூர்வ புண்யாணாம் லிக்ய தே ஜன்ம பத்திரிகா ! ஜோதிடத்தை சமஸ்கிரகத்தில் ஜோதிஷம் என்று கூறுவார்கள் . ஜோதி என்றால் ஒளி என்று பொருளாகும் , ஜோதிஷம் என்றால் ஒளியின் சிறப்பு என்று பொருள். ஜோதி இடம், ஜோதி திடம் எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம். ஒரு ஜீவன் பூமியில் உதிக்கும் காலத்தில் வான வீதியில் பன்னிரு ராசிகளில் உள்ள 27 நட்சத்திரங்களில் நவகோள்களும் உலா…

வடகிழக்கு திசை

வடகிழக்கு பகுதி தெளிவாக இருந்தால் பல்வேறு வாஸ்து குறைபாட்டை சரி செய்யும். வடகிழக்கு சிறப்பு அடைந்தால் அந்த குடும்பத்தில் வடகிழக்கு பகுதி தவறாக அமைந்தால் ஏற்படும் பலன்கள்

வாஸ்து குறிப்புகள் – Vastu Tips

வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது. வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு…

பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?

நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?? கூடாதா? வைப்பதால் நன்மைகள் உண்டாகுமா? போன்ற சந்தேகங்கள் நமது வாசகர்கள் பலரிடம் இருந்து எழுப்பபட்டுள்ளது. உங்களுடைய சந்தேகங்களுக்கு ஆன விளக்கம் இதோ. பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாம். கண்ணாடி என்பது எதையும் பிரதிபலிக்கக் கூடிய ஒன்று. பூஜை அறையில் உள்ள நல்ல சக்திகளை அது பிரதிபலித்து நமக்கு நன்மையை கொடுக்கும். அதனால்தான் கோவில்களில் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் மூலவருக்கு எதிரில் கண்ணாடி வைக்கப்பட்டு கோவிலில்…

Sani Moolai Direction – சனி மூலை

சனி மூலை என்பது எந்த திசையைக் குறிக்கிறது?? சனி மூலை என்பது ஒரு மனையில் வட கிழக்கு திசையைக் குறிக்கிறது. இந்த வடகிழக்கு திசையை பொதுவாக ஈசான்ய மூலை என கூறப்படுகிறது. வாஸ்துப்படி, ஈசான்ய மூலை என்று சொல்லக் கூடிய சனி மூலையில் என்ன அமைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

கண்ணாடி வாஸ்து விதிகள்

நம் வீட்டில் அல்லது கடையில் அல்லது ஆபீஸ் ரூமில் கண்ணாடியை குறிப்பிட்ட திசையில் வைக்கும் போது நல்ல விளைவுகளையும், வேறு திசையில் வைக்கும் போது எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. இங்கே நான் கண்ணாடியை வைக்க ஏற்ற திசைகளையும் வைக்க கூடாத திசைகளையும் குறிப்பிட்டு உள்ளேன். நேர்மறை விளைவுகளை ஏற்படுத்த: உங்கள் வீட்டின் லாக்கருக்கு எதிரே கண்ணாடிகள் வைக்கப்பட்டால், இது செல்வத்தை இரட்டிப்பாக்கும். கண்ணாடியை வடக்கு திசையில் வைப்பது பலனளிக்கும். வடக்கு திசை செல்வத்தின் கடவுள் குபேரனின்…