சகலமும் கைகூடும் சோடசக்கலை

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம்.இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். அமாவாசை முடிந்து பிரதமை…

பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

மிருகம் – சிங்கம்தேவதை – இந்திரன்கிரகம் – செவ்வாய்ராசி – சிம்மம்ஸ்தலம் – நாமக்கல் நரசிம்மர்மலர் – புன்னை மலர்ஆகாரம் -அன்னம்பூசுபொருள் – கஸ்தூரிஆபரணம் – மாணிக்கம்தூபம் – அகில்வஸ்திரம் – வெண்மையானதுபாத்திரம் – பொற்கலம்செயல்படும் வருடம் – 18 வருடம்எண் – 1,8,9உலோகம் – தங்கம்தானம் – சாம்பார் சாதம், சக்கரை பொங்கல் பவகர்ணத்தில் செய்யக் கூடியவை ✓நீடித்து நிலைத்திருக்கும் காரியங்களை பவகர்ணத்தில் செய்யலாம்.✓ வியாபாரம் நிமிர்த்தமாக பயணம் செய்யலாம்✓ திருமணம் செய்யலாம்✓ உயர் பதவி…

கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

பஞ்ச அங்கத்தில் கரணம் ஒரு அங்கமாகும். திதியில் இரண்டு பங்கு கரணமாக வரக்கூடியது; அதாவது ஒரு திதியின் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். கரணங்கள் மொத்தம் 11. கர்ணம் கர்ணங்கள் இரண்டு வகைப்படும் ✓ சர கர்ணம் என்பது 3 1/2 நாட்களுக்கு ஒரு முறை வரும் சரக்கர்ணம் – 7 1) பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்2) பாலவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம்…

விஷ்ணுபதி புண்ணிய காலம்

விஷ்ணுபதி புண்ணிய காலம் வாழ்வில் நிறைய சோதனைகளா? வேதனைகளா? செய்யும் தொழிலில் முன்னேற்றம் இல்லையா? நஷ்டமா? வேலை இழப்பா? போதிய வருமானம் இல்லையா? கடனால் தொல்லையா? விரக்தி தீர்ந்து மகிழ்ச்சி மலர வேண்டுமா? விஷ்ணுபதி புண்ய காலத்தை பயன்படுத்தி சகலமும் கைகூட வழிபடுங்கள். வருகின்ற 15-05-2023 திங்கட்கிழமை அன்று காலை 10.49 Am முதல் மதியம் 12.49 மணி வரை பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27…

ஜோதிடம் கற்று கொள்ள ஆர்வமா ? படியுங்கள்

நேரடி ஜோதிட பயிற்சி ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்தநீ குலஸம்பதாம்பதவி பூர்வ புண்யாணாம் லிக்ய தே ஜன்ம பத்திரிகா ! ஜோதிடத்தை சமஸ்கிரகத்தில் ஜோதிஷம் என்று கூறுவார்கள் . ஜோதி என்றால் ஒளி என்று பொருளாகும் , ஜோதிஷம் என்றால் ஒளியின் சிறப்பு என்று பொருள். ஜோதி இடம், ஜோதி திடம் எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம். ஒரு ஜீவன் பூமியில் உதிக்கும் காலத்தில் வான வீதியில் பன்னிரு ராசிகளில் உள்ள 27 நட்சத்திரங்களில் நவகோள்களும் உலா…

காலசர்ப்ப தோ‌ஷத்தால் ஏற்படும் பாதிப்புகளும் அதற்கான பரிகாரங்களும்…

திருமணத் தடை: கால சர்ப்ப தோ‌ஷம் உள்ள அனைவருக்கும் திருமண தடை ஏற்படாது. ராகு/கேதுக்கள் நின்ற நிலைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8-ல் ராகு- கேதுக்கள் இருந்தால் பாதகத்தை தரும். தசா புக்தி சாதகமாக இருந்தால் திருமணம் உரிய வயதில் நடக்கும்.சிலருக்கு காதல் திருமணத்தை நடத்தி இல்வாழ்க்கையில் சங்கடத்தை மிகைப்படுத்தும் அல்லது சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். அதனால் 27 வயதிற்கு மேல் திருமணம் நடத்துவது சிறப்பு.…

விஷ்ணுபதி புண்ணிய காலம்

வாழ்வில் நிறைய சோதனைகளா? வேதனைகளா? செய்யும் தொழிலில் முன்னேற்றம் இல்லையா? நஷ்டமா? வேலை இழப்பா? போதிய வருமானம் இல்லையா? கடனால் தொல்லையா? விரக்தி தீர்ந்து மகிழ்ச்சி மலர வேண்டுமா? விஷ்ணுபதி புண்ணிய காலத்தை பயன்படுத்தி சகலமும் கைகூட வழிபடுங்கள். வருகின்ற17-11-2022 வியாழக்கிழமை அன்று அதிகாலை 1.30Am முதல் காலை 10.30 மணி வரை பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள்… ஒவ்வொரு…