நவமி திதி – சிம்மம், விருச்சிகம்.
- கும்பகோணத்தில் இருக்கக்கூடிய கும்பேஸ்வரர் கோயிலும், ராமநாதசுவாமி கோயிலை வழிபடுதல்.
- திருவிளைமழலை சிவன் கோவிலில் சென்று அர்ச்சனை செய்து வருவது.
- மீனுக்கு பொரி வாங்கிப் போடுவது.
- சௌபாக்கிய லட்சுமி வழிபாடு செய்வது.
- துர்க்கைக்கு எலுமிச்சம்பழம் மாலை சாத்துவது.
- மீன்களுக்கு பொறி போடுவது
- காஞ்சி காமாட்சி வழிபாடு
- நடராஜர் வழிபாடு