தசமி – விருச்சிகம், சிம்மம்
- சனிக்கிழமை அன்று திருவாரூர் கமலாம்பிகை மட்டும் தரிசனம் செய்ய வேண்டும்.
- அன்றைய தினத்தில் எள் அன்னத்தை தானம் கொடுப்பது
- ஆதிசேஷன் வழிபாடு
- தசமி திதி வரும் நாள் அன்று நாகருக்கு இளநீர் அபிஷேகம் செய்வது.
- பெருமாள் கோவிலில் இருக்கக்கூடிய ஆதிசேஷனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது
- யமதர்ம ராஜா வழிபாடு