திரியோதசி திதி – ரிஷபம், சிம்மம்
- திருக்கோகர்ணம் சென்று வருவது.
- மன்மதன், கொடிமரம் வழிபாடு.
- பிரதோஷ விரதம்.
- கர்மம் செய்பவர் களுக்கு உதவுவது.
- உடுப்பிக்கு அருகில் இருக்கக்கூடிய கோ கர்ணத்தில் அவுல் நெய்வேத்யம் செய்து அதை வினியோகம் செய்வது சிறப்பு
திரியோதசி திதி – ரிஷபம், சிம்மம்