Beneficence, Remedy and Sthalas of Sakuni Karna -சகுனி கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

சுபத்திற்கு அசுபம், அசுபத்திற்கு சுகமாக மாறி வேலை செய்யும்

சகுனி கர்ணத்தில் செய்யக்கூடியவை – Can be done in Sakuni Karna

  • மருந்து உட்கொள்ளுதல் (உட்பொருள் பாதிக்கப்பட்டவர்கள்)
  • தேவதையை வசியம் செய்வது
  • சாந்தி பரிகாரம் செய்வதற்கு அற்புதமான கர்ணம் சகுனி கர்ணம்
  • சகுனி கர்ணத்தில் பித்ரு காரியம் செய்வது மிக மிக சிறப்பு
  • ஒரு விஷயம் அல்லது பாவகம் தடையாக இருந்தால், எந்த பாவகம் தடையாக உள்ளதோ அந்த பாவகம் சம்பந்தமான விஷயங்களை செய்யலாம்
  • திருமணத்தடை உள்ளவர்கள் சகுனி கரணம் வரும் அன்று மணவீட்டாருடன் பேசினால் தடை நீங்கும்
  • சகுனி கரணம் நடைபெறும் நேரத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கக் கூடாது. வேலைக்கு அன்று சேரக்கூடாது
    • People should not be hired during Sakuni Karanam. Do not join work on that day
    • Those who are barred from marriage, if they talk to the bridegroom on the day of Shakuni Karanam, the ban will be removed
    • If a thing or bhavam is obstructed, we can do things related to that bhavam which is obstructed
    • It is very special to do Pitru Karya in Sakuni Karna
    • Shakuni Karnam is a wonderful Karnam for Shanti Parikaram
    • Enchanting the Goddess
    • Medicine intake (substance victims)

குணாதிசயங்கள் – characteristics

  • இந்த கரணத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாக இருக்கக்கூடியவர்கள்
  • எச்சரிக்கை உணர்வு மிக்கவர்கள்
  • குடும்பத்தின் மீதுபாசம் உடையவர்கள்
  • தனிமை விரும்பிகள்
  • தன்னுடைய வேலையில் அடுத்தவர்களின் தலையீட்டை விரும்பமாட்டார்
  • யூகிக்கும் திறன் அதிகம்
  • தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை துல்லியமாக அறியக் கூடியவர்கள் ( இவர்கள் மிகச்சிறந்த பிரசன்ன நிமிர்த்த சகுன ஜோதிடராக திகழ்வார்கள்)
  • உறவுகளுடன் ஒட்டி வாழ ஆசைப்படுவார்கள் ஆனால் யாரும் இவருடன் ஒட்டி வாழ விரும்ப மாட்டார்கள்
  • சகுனி கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு திதி சூனியம் வேலை செய்யாது
  • எவ்வளவு பெரிய வில்லங்கத்தையும் சரி செய்துவிடுவார்கள் அல்லது வில்லங்கங்களை ஏற்படுத்தி விடுவார்கள்
  • ஜீவனத்திற்காக வெளியூர் வாசம்
  • குழந்தைகளுக்காக அதிகம் செலவு செய்வார்
  • வாகன யோகம் உடையவர்
  • அதிகாலையில் எழுந்து பணி புரியக்கூடிய நபர்கள்
  • யாரிடமும் பாகுபாடு காட்ட மாட்டார்கள்
  • குருமார்களுக்கு அடிக்கடி உதவி செய்ய வேண்டும்
  • சீக்கிரமாக முடி நரைக்கும், காலில் வெடிப்பு வரும்
  • அறிவினால் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டு
  • கும்பம் எந்த பாவமாக வருகிறதோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் பெருத்த நன்மை உண்டு
  • ஏதாவது ஒரு குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்
  • போலீஸ், விமானத்துறை, ஜெயில் வார்டன், அமானுஷ்யம், ஜோதிடம், சூதாட்டம் ஆகியவற்றால் வெற்றி பெறுவார்
  • தன் பேச்சால் புகழ் பெறக்கூடியவர்
  • பெண் என்றால் ஆண் நண்பர்கள் அதிகம் உண்டு, ஆண் என்றால் பெண் நண்பர்கள் அதிகம் உண்டு, அவர்களும் நல்ல வழிகாட்டியாக அமைவார்கள்
  • தூண்டுதல் இருந்தால் ஜெயிப்பார்கள்
  • முதலீடு இல்லாமல் தொழில் செய்ய யோகம்
  • யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள் நம்பி விட்டால் அவரை கடைசி வரை கைவிட மாட்டார்கள்
  • சனி திசை சனி புத்தி சிறப்பு தரும்
  • வீட்டில் தாயக்கட்டை வாங்கி வைத்துக் கொள்ளலாம்
  • மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும்
    • People born under this karana can be careful about anything
    • Cautious people
    • Family oriented people
    • He does not like the interference of others in his work
    • The ability to guess is high
    • Those who can accurately know the happenings around them (they will be the best prasanna nimirtha saguna astrologer)
    • They want to live close to relations but no one wants to live close to him
    • Tithi witchcraft does not work for those born in Sakuni Karna
    • They will fix any big problem or create problems
    • Live abroad for a living
    • He spends a lot on children
    • He has vehicle yoga
    • People who can wake up early in the morning
    • They will not discriminate against anyone
    • Help the priests often
    • Early gray hair and cracked feet
    • Knowledge has the power to achieve anything
    • There is a lot of benefit in matters related to sins in which Aquarius comes as a sin
    • They keep complaining about something
    • Will be successful in Police, Aviation, Jail Warden, Occult, Astrology, Gambling.
    • They don’t trust anyone easily and if they do, they don’t abandon them till the end
    • If motivated, they will win
    • There will be disagreement with wife

பரிகாரம்Remedy

  • இவர்கள் ஒரு செயலில் வெற்றி பெற குளித்து புதிய ஆடை அணிந்து செல்ல வெற்றி நிச்சயம்
    • They bathe and wear new clothes to succeed in an action and success is sure
  • உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்ய வேண்டும்
    • Help the physically challenged
  • தினமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட தொழில் முன்னேற்றம்
    • Worship by lighting a gingely oil lamp daily for business progress
  • சனிக்கிழமை புதன்கிழமை இரண்டு நாள் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும்
    • Two days of Lord Perumal worship should be performed on Saturday and Wednesday
  • சகுனி கரணத்தை இயக்க இயற்கையாகவே காகத்திற்கு உணவு அளித்தால் போதும்
    • Feeding the crow naturally is enough to activate Sakuni Karana
  • ஜீவசமாதி வழிபாடு சிறப்பு
    • Jeevasamadhi worship is special

ஸ்தலங்கள்Places

  • வருடத்துக்கு ஒருமுறை திருநள்ளாறு, குச்சனூர், சங்கரன்கோவில், ஜீவசமாதி வழிபாடு செய்வது சிறப்பு
    • It is special to worship Jeevasamadhi at Tirunallaru, Kuchanur, Shankaran temple once a year.
  • திருக்கொள்ளிக்காடு
  • திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவது சிறப்பு
    • Visiting Tirunallaru and worshiping is special
  • ஆறகழூர் அஷ்ட பைரவர்
    • Arakalur Ashta Bhairava
  • திருவாரூர் கண்ணாயிரநாதர்
    • Thiruvarur Kannayiranath
  • சனி சிங்கனாப்பூர்
    • Shani Singhanapur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *