சஷ்டி திதி சூன்ய நிவர்த்தி ஸ்தலங்கள் மற்றும் பரிகாரம்

சஷ்டி திதி – மேஷம், சிம்மம்

  • திருவனந்தபுரம் பத்மநாத கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது.
  • சஷ்டி விரதம் இருப்பது.
  • விஜயாபதியில் (திருநெல்வேலிக்கு அருகில்)நவகலச ஹோமம் செய்வது.
  • திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் உள்ள பிரம்ம சமாதியில் தேன் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அந்தத் தேனை உட்கொள்ளுதல்.
  • சஷ்டியில் பிறந்து குழந்தை தாமதமாக கூடியவர்கள் பழனிக்கு அருகில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலுக்கு சென்று 27 தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். 27 தீபம் கோவிலில் ஏற்றி அதில் ஒரு தீபத்தை வீட்டுக்கு எடுத்துட்டு வந்து ஏற்றி வைத்தல்.
  • ஏதோ ஒரு சஷ்டி திதியில் அல்லது ஜென்ம சஷ்டி திதி வரக்கூடிய நாளில் அனாதை ஆசிரமத்திற்கு பால் வாங்கி கொடுப்பது.
  • செருப்பு தானம் செய்வது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *