திருப்பாவை பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும்…

ஆண்டாள் அருளிய திருப்பாவை

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கண்ணபிரான் கீதையில் மொழிந்துள்ளார். மார்கழி மாதம் இவ்வாறு சிறப்பு மிக்கதாக இருக்கவும், நாட்டுப்புறங்களில் மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று சொல்லி மங்கள வினைகளை எதனையும் ஆற்றாமல் தவிர்த்து வருகிறார்கள். ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்ற திருப்பாவை தொடங்குகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்கொடியாம் ஆண்டாள், ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஆவர். “மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று திருவரங்கத் துறை திருவரங்க நாதரையே…

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ.. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..ஜனனி ஜனனி ஜனனி ஜனனி.. ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்..சடை வார் குழலும் பிடை வாகனமும்..சடை வார் குழலும் பிடை வாகனமும்..கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..நின்ற நாயகியே இட பாகத்திலே..நின்ற நாயகியே இட பாகத்திலே..ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி…