மகம் நட்சத்திரம் – Magam Natchaththiram

மகம் ஜெகத்தை ஆளும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் எல்லோருக்கும் அந்த யோகம் அமைந்துவிடுவதில்லை. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சுதந்திர மனப்போக்கைக் கொண்டிருப்பார்கள். தங்களுடைய விஷயங்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை விரும்பமாட்டார்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்களாக இருப்பார்கள். கடவுள் மேல் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பார்கள். எப்போதும் உண்மையே பேசுபவர்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பார்கள். அது போல்…

நட்சத்திரங்களின் வகைகள்

நட்சத்திரங்களின் வகைகள் அஸ்வினி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி இந்த 18 நட்சத்திரங்களும் முழுமையான நட்சத்திரங்கள். உடைந்த நட்சத்திரங்கள் சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம், செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என இந்த நட்சத்திரங்களே உடைந்த நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. தலையற்ற நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த…

ஆயில்யம் நட்சத்திரம் – Ayilyam natchaththiram

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகிய கண்களையும், சுருட்டை முடியையும் கொண்டிருப்பார்கள். எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் யுக்தி தெரிந்தவர்கள். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றாலும், கல்வியறிவும் இருக்கும். சகல வித்தைகளையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். தங்களது இனிமையான பேச்சினால் கல்லையும் கரைய வைத்து விடுவார்கள். மன வலிமையையும், உடல் வலிமையையும் ஒருங்கேப் பெற்றவர்கள். எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளக் கூடிய திறமை படைத்தவர்கள். நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே…

பூசம் நட்சத்திரம் – pusam natchaththiram

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வைக் காணும் வரை ஓயமாட்டார்கள். நேர்மையான, நியாயமான குணத்தை படைத்தவர்களாக இருப்பார்கள். இரக்க குணமும், கருணையுள்ளமும், தயாள குணத்தையும் பெற்றிருப்பார்கள். பாராட்டுகளுக்கு மயங்குவதால், இவர்களிடம் இனிமையாகப் பேசி எந்த காரியத்தையும் சாதித்துவிடலாம். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். யோகா, மந்திர தந்திரங்கள், ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பார்கள். தயவு…

புனர்பூசம் நட்சத்திரம் – punarpusam natchaththiram

புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் என்பதால் எல்லோருடனும் நட்புடன் பழகும் குணமும், பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அழகான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். நன்றி மறக்காதவர்களாக இருப்பார்கள். இவர்களது ஒளிவு மறைவற்ற வெளிப்படையான குணம் மற்றவர்களிடையே நன்மதிப்பையும், மரியாதையும் பெற்றுத் தரும். சாதுவான குணமும், கருணை மற்றும் அன்பான செயல்களால் தோற்றப் பொலிவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். பழமையான விஷயங்களில் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள்.…

மிருகசீரிஷம் நட்சத்திரம் – mrigasirisa nakshatra

செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் துணிச்சல் மிக்கவர்கள். தேசப்பற்று உள்ளவர்களாக இருப்பீர்கள். எதையும் முழுமையாக நம்புவீர்கள். உங்களிடம் மன உறுதி அதிகம் காணப்படும். சுறுசுறுப்பானவர்கள். எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டேயிருப்பீர்கள். பெற்றோரிடம் பாசம் கொண்டவர்கள். கற்பனை வளம் நிறைந்திருப்பதால் அடிக்கடி கனவுலகத்தில் மூழ்கிவிடுவீர்கள். நீங்கள் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். எதையும் ஆராயும் நோக்கம் உங்களிடம் அதிகம் இருக்கும். அன்மீகம், உளவியல் மற்றும் உணர்ச்சிகளை குறித்து மேலும் அறியும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அறிவு மற்றும் அனுபவத்தை பெறுவதே…

ரோகிணி நட்சத்திரம் – Rohini natchaththiram

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தனது அழகாலும், திறமையாலும் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். மென்மையான குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். எதிலும் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள். பாசமுள்ளவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் விளங்குவார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். சிறந்த கற்பனை வளமும், படைப்பாற்றல் திறன் இருக்கும். சில சமயங்களில் மன சஞ்சலங்களால் அமைதியை இழந்து தவிப்பார்கள். கடினமாக உழைக்கும் திறன் கொண்டவர்கள். எந்தத் தவறுகளையும் பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். பரோபகார மனம் கொண்டவர்கள். பாரம்பரியமான சிந்தனைகளைக் கொண்டிருந்தாலும், நவீனத்தையும் விரும்புவார்கள்.…

கார்த்திகை நட்சத்திரம் – kaarththigai natchaththiram

கார்த்திகை நட்சத்திரம்27 நட்சத்திரங்களில் சூரியனின் முதலாவது நட்சத்திரமாக வருகிறது கார்த்திகை நட்சத்திரம். அழகான தோற்றமும், வலிமையான உடலமைப்பும், உஷ்ணத் தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சிறந்த ஆலோசகராகவும், தன்னம்பிக்கைக் கொண்டவராகவும் விளங்குவார்கள். எந்த வேலையையும் ஆராய்ந்து சிறப்பாக செய்வதில் நிபுணர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். பார்ப்பதற்கு முரட்டுத்தனமானவராக தெரிந்தாலும் உள்ளத்தில் மென்மையைக் கொண்டவர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வியாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் சரி, எதிலும் முன்னணியில்…

பரணி நட்சத்திரம் – Bharani natchaththiram

பரணி நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்குவதால் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும், பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். தனக்கென இல்லாமல் பிறருக்கு தானம் செய்து வாழ்வதில் விருப்பம் கொண்டவர்கள். நடனம், பாட்டு, இசை இவற்றில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் குறுக்கு வழியைப் பின்பற்றாமல் நேர்மையான முறையிலேயே எதிர்கொள்வார்கள். எதிலும் வெளிப்படைத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக் கொடுக்கமாட்டர்கள். தங்களது வேலைகளைத் தாங்களே செய்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள். அதீத தன்னம்பிக்கையும், பெரியவர்களுக்கு…

நட்சத்திரம் natchaththiram

ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானது நட்சத்திரம். கிரங்களை விடவும் நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம் என கூறப்படுகிறது. ஒருவருடைய ஜாதகம் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ, அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. மொத்த நட்சத்திரம் 27 ஆகும். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு 1,2,3,4 பாதங்கள் என குறிப்பிடப்படுகின்றன. பாதம் என்றால் என்ன?ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை…