Esanya Moolai Vastu in Tamil

வடகிழக்கு மூலை – ஈசான்ய மூலை – ஜல மூலை (சனி மூலை) :

  • ஒரு இடத்தின் வடகிழக்கு மூலையே, ஜல மூலை அல்லது ஈசான்ய மூலை என அறியப்படுகிறது.
  • ஈசான்ய மூலையில் தண்ணீர் தொட்டி அமைப்பது மிக சிறந்தது.
  • அதே போல, குளியலறை மட்டும் அமைத்துக் கொள்ளலாம்
  • ஈசான்ய மூலையில், கனமான பாரம் அதிகம் உள்ள பொருட்களை வைக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

YouTube485
YouTube
Pinterest0