வடகிழக்கு திசை

  • வடகிழக்கு பகுதியில் காலியிடம் விட வேண்டும்.
  • மற்ற பகுதியை விட தாழ்வாக இருக்க வேண்டும்.
  • இந்தப் பகுதியில் கனமான பொருட்களை வைக்கக்கூடாது.
  • சூரிய வெளிச்சம், காற்றோட்டம், நீரோட்டம் இப்பகுதியில் மிக மிக முக்கியம்.

வடகிழக்கு பகுதி தெளிவாக இருந்தால் பல்வேறு வாஸ்து குறைபாட்டை சரி செய்யும்.

வடகிழக்கு சிறப்பு அடைந்தால் அந்த குடும்பத்தில்

  • அரசு பணி புரிபவர்
  • ஆசிரியர்
  • வாடகை வருமானம்
  • கல்வியில் சிறப்பு
  • எடுத்த காரியத்தில் வெற்றி
  • வித்யா யோகம் உண்டு
  • ட்வின்ஸ் உள்ள வர்க்கம்
  • காதல் திருமணம் புரிந்தவர்கள் இருப்பார்கள்
  • ஆவணி மாதத்தில் திருமணம் செய்தவர் அல்லது வீட்டு கிரகப்பிரவேசம் செய்தவர் குடும்பத்தில் இருப்பார்.
  • புதனுடைய நட்சத்திரம் சூரியனுடைய நட்சத்திரம் குருவின் நட்சத்திரம், ராசி அல்லது லக்னம் உடையவர்கள் உண்டு.
  • வடகிழக்கில் அமர்ந்து சுப காரியம், வேலைக்கு விண்ணப்பித்தல், படிப்பது, தியானம் செய்வதற்கு ஏற்ற பகுதி.

வடகிழக்கு பகுதி தவறாக அமைந்தால் ஏற்படும் பலன்கள்

  • ஆண் சந்ததி பாதிப்பு
  • ஊனமுற்ற குழந்தைகள்
  • மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்
  • கண்பார்வையில் பாதிப்பு
  • விபத்து என்றால் அதுவும் தலைப்பகுதியில் மட்டும் ஏற்படும்
  • ஆண்கள் தீடீரென மரணம்
  • குழந்தை பாக்கியம் இல்லாமை, முதல் குழந்தை இறப்பு
  • கணவன் மனைவி உறவில் விரிசல்
  • கிழக்கு பொது சுவர் எனில் காதல் திருமணம்
  • திருமண தடை
  • முன்னேற்ற தடை
  • கல்வியில் தடை
  • ஆன்மீக பற்று அதிகமாக இருத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *