ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல் அவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும் தினமும் நவநாயகர்களை வணங்கி
- வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும்.
- திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும்.
- நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும்.
- யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும்.
- கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.
தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும் படிப்பது மிகவும் மேன்மையைத் தரும்.
