Tamil Daily Panchangam Date 15/04/2022

ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல் அவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும் தினமும் நவநாயகர்களை வணங்கி

  1. வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும்.
  2. திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும்.
  3. நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும்.
  4. யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும்.
  5. கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.
    தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும் படிப்பது மிகவும் மேன்மையைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *