வாஸ்து நாட்கள் 2024

ஒவ்வொருவருக்கும் தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நமக்கென்று சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற பெரும் கனவு அனைவரின் மனதிலும் இயல்பாகவே இருக்கும். வீட்டிற்கு பூமி பூஜை (bhoomi poojan dates in 2024), வீடு கட்ட அஸ்திவாரம் அமைத்தல், கட்டட பணியை தொடங்குதல், வாசக்கால் வைக்க, புதிதாக வீடு கட்டி கிரக பிரவேசம் செய்தல் போன்ற பல வீடு சம்மந்த பூஜைகளை செய்வதாக இருந்தாலும் முகூர்த்த நாளில் செய்வதோடு வாஸ்து நாட்களிலும் செய்யலாம் என்கிறார்கள். வாஸ்து பிரச்சனை…