Tamil Daily Panchangam Date 6/6/2024 -தமிழ் தினசரி பஞ்சாங்கம்

6/06/2024 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல் அவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும் தினமும் நவநாயகர்களை வணங்கி வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும். நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும். யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும். கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும்…