Sani Moolai Direction – சனி மூலை

சனி மூலை என்பது எந்த திசையைக் குறிக்கிறது?? சனி மூலை என்பது ஒரு மனையில் வட கிழக்கு திசையைக் குறிக்கிறது. இந்த வடகிழக்கு திசையை பொதுவாக ஈசான்ய மூலை என கூறப்படுகிறது. வாஸ்துப்படி, ஈசான்ய மூலை என்று சொல்லக் கூடிய சனி மூலையில் என்ன அமைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

கண்ணாடி வாஸ்து விதிகள்

நம் வீட்டில் அல்லது கடையில் அல்லது ஆபீஸ் ரூமில் கண்ணாடியை குறிப்பிட்ட திசையில் வைக்கும் போது நல்ல விளைவுகளையும், வேறு திசையில் வைக்கும் போது எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. இங்கே நான் கண்ணாடியை வைக்க ஏற்ற திசைகளையும் வைக்க கூடாத திசைகளையும் குறிப்பிட்டு உள்ளேன். நேர்மறை விளைவுகளை ஏற்படுத்த: உங்கள் வீட்டின் லாக்கருக்கு எதிரே கண்ணாடிகள் வைக்கப்பட்டால், இது செல்வத்தை இரட்டிப்பாக்கும். கண்ணாடியை வடக்கு திசையில் வைப்பது பலனளிக்கும். வடக்கு திசை செல்வத்தின் கடவுள் குபேரனின்…

Esanya Moolai Vastu in Tamil

வடகிழக்கு மூலை – ஈசான்ய மூலை – ஜல மூலை (சனி மூலை) : ஒரு இடத்தின் வடகிழக்கு மூலையே, ஜல மூலை அல்லது ஈசான்ய மூலை என அறியப்படுகிறது. ஈசான்ய மூலையில் தண்ணீர் தொட்டி அமைப்பது மிக சிறந்தது. அதே போல, குளியலறை மட்டும் அமைத்துக் கொள்ளலாம் ஈசான்ய மூலையில், கனமான பாரம் அதிகம் உள்ள பொருட்களை வைக்கக் கூடாது.