நட்சத்திரங்களின் வகைகள்

நட்சத்திரங்களின் வகைகள் அஸ்வினி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி இந்த 18 நட்சத்திரங்களும் முழுமையான நட்சத்திரங்கள். உடைந்த நட்சத்திரங்கள் சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம், செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என இந்த நட்சத்திரங்களே உடைந்த நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. தலையற்ற நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த…