சனி காரகத்துவம் – Sani Graha Karakathuvam

ஜாதகரின் செயல்திறன், தொழில், தந்தைவழி வர்க்கம், தாழ்ந்தவர்கள், இழி தொழில் புரிபவர்கள், சோம்பேறிகள், மந்தம், தாமதம், தடை, நஷ்டம், விரக்தி, உடல் பலவீனம், முடம், கர்ம வினைகள், தாழ்ந்தவர்கள் நட்பு தொடர்பு, அடிமை வேலை, கூலி வேலை, உடல் உழைப்பு, இரும்பு இயந்திரத்தொழில், தொழிற்சாலை பணிகள், அரசின் சுகாதாரப் பணிகள், திருட்டு, மறதி, அசதி, வாயு தொல்லை, குடலிறக்கம், முழங்கால் மூட்டு வலி, பாத வலி, பழைய வீடு வாகனம், சகோதரன், சித்தப்பா, கம்பளி ஆடைகள், எண்ணெய்,…

கேதுவின் காரகத்துவம் – Ketu Graha Karakathuvam

கேதுவின் காரகத்துவம் மிக சிறியது, குறுகிய பொருட்கள், சிற்றின்பம், மனக்குழப்பம், காதல் பிரச்சினைகள், முனிவர், வேதாந்தி, துறவி, ஞானம், விரக்தி, வதந்தி, இழி செயல், அவமானம், அழுக்கு ஆடை, தாய்வழிப் பாட்டன் பாட்டி, ஆன்மீகம், யோகம், தியானம், ஜோதிடம், மறைகலை, பில்லி, சூனியம், ஏவல், செய்வினை, மாந்திரீகம், தலைமுடி, ஆசனவாய், தாடி, கோவில், சட்டம், நீதிமன்ற வழக்கு, தர்ம ஸ்தாபனம், போலி, கலப்படம், குஷ்டம், படுக்கைப் புண், பட்டினி, விரதம், மூடத்தனம், சந்நியாசம், கணபதி உபாசனை, பைத்தியம்,…

Rahu Karagathuvam – ராகு காரகத்துவம்

ராகுவின் காரகத்துவங்கள்: மிகப் பெரியது, அன்னியர், வேற்று மொழி மத இனத்தவர், வெளிநாடு, முன்பின் அறியா நபர், தகப்பன் வழி தாத்தா பாட்டி, விதவை, உடலின் பிளந்த அமைப்புகள், பேராசை, பெரு நஷ்டம், அவமானம், வஞ்சக செயல், குரோதம், பழிவாங்கும் எண்ணம், இயற்கைக்கு மாறான செயல், மயக்கம், போதை வழி பயணம், திடீர் ஆபத்து, விபத்து, கண்டம், அலர்ஜி, செய்வினை, போட்டி, பொறாமை, பொய், மிகைப்படுத்திக் கூறல், கண்டுபிடிக்க இயலாத நோய்கள், மாயாஜால வித்தைகள், குல விரோத…

சந்திரன் கிரக காரகத்துவங்கள்

தாய், மாமியார், மனம், எண்ணம், புத்தி, கற்பனை, கபம், நதி, நீர், ஏற்றம் இறக்கம், நிலை இல்லாதது, ஆசிரியர், அதிக பயணம், இடமாற்றம். செவிலியர், அவசொல், அன்பானது, மறதி, ஓட்டம், முதல் பட்டம், நெல், அழகானது, அன்றாட அழியக்கூடியது, பூக்கள், தீய பழக்கம், உள் வைக்கும் கிரகம், கடல், கிணறு. பயண நிறுவனம், உச்சிவேளை, வென்மை, மெய்மறந்த நிலை, ஈயம், ஞாபக சக்தி, முக வசீகரம், அனுகூலம். பால், தயிர், இரவில் பலம், வயிறு, குடல், உப்பு,…

செவ்வாய் கிரக காரகத்துவங்கள்

பெண்ணிற்கு கணவன், சகோதரன், மைத்துனன், வீரம், ஆபத்து மிகுந்த காரியங்கள், விளையாட்டு, சீருடைப் பணியாளர், காவல், ராணுவம் போன்ற பாதுகாப்பு பணிகள், பூமி, மனை, சமையல் கூடம், ரியல் எஸ்டேட், முட்செடி, புதர்கள், வரட்சியான நிலங்கள், செம்மண், சண்டை, பகைமை, தாக்குதல், விபத்து, ரத்தம், ரத்தக் காயங்கள், ஆயுதங்கள், வெடிமருந்து. வெடி விபத்து, ரசாயனம், அதிக ஆபத்தான நெருப்பு, ஆணவம், ஆத்திரம், கோபம், பிடிவாதம், இயந்திரங்கள், புஜபலம், உடல் வலிமை, கட்டுமஸ்தான உடல், பற்கள், மின்சாரம், நெருப்பு…

6 ல் குரு இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் குரு இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம். தோல் நோய்கள் தோல் மற்றும் கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மூளைக்கட்டி உடல் வீக்கம் உடல் பருமன் கட்டிகள் புற்றுநோய் குஷ்டம் தோல் அரிப்பு சிரங்கு சிறு கொப்பளங்கள் கல்லீரல் மண்ணீரல் சார்ந்த நோய்கள் மஞ்சள் காமாலை வயிற்றில் கட்டி வளர்தல்

6 ல் சந்திரன் இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் சந்திரன் இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம். மனநிலை பாதிப்பு கரப்பப்பை கோளாறு சளி, இருமல் கபம் ஆஸ்துமா சைனஸ் சிறுநீரக கோளாறு ஜன்னி இரத்த அழுத்தம்