சந்திரன் கிரக காரகத்துவங்கள்

தாய், மாமியார், மனம், எண்ணம், புத்தி, கற்பனை, கபம், நதி, நீர், ஏற்றம் இறக்கம், நிலை இல்லாதது, ஆசிரியர், அதிக பயணம், இடமாற்றம். செவிலியர், அவசொல், அன்பானது, மறதி, ஓட்டம், முதல் பட்டம், நெல், அழகானது, அன்றாட அழியக்கூடியது, பூக்கள், தீய பழக்கம், உள் வைக்கும் கிரகம், கடல், கிணறு. பயண நிறுவனம், உச்சிவேளை, வென்மை, மெய்மறந்த நிலை, ஈயம், ஞாபக சக்தி, முக வசீகரம், அனுகூலம். பால், தயிர், இரவில் பலம், வயிறு, குடல், உப்பு,…

6 ல் சந்திரன் இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் சந்திரன் இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம். மனநிலை பாதிப்பு கரப்பப்பை கோளாறு சளி, இருமல் கபம் ஆஸ்துமா சைனஸ் சிறுநீரக கோளாறு ஜன்னி இரத்த அழுத்தம்