கேதுவின் காரகத்துவம் – Ketu Graha Karakathuvam

கேதுவின் காரகத்துவம் மிக சிறியது, குறுகிய பொருட்கள், சிற்றின்பம், மனக்குழப்பம், காதல் பிரச்சினைகள், முனிவர், வேதாந்தி, துறவி, ஞானம், விரக்தி, வதந்தி, இழி செயல், அவமானம், அழுக்கு ஆடை, தாய்வழிப் பாட்டன் பாட்டி, ஆன்மீகம், யோகம், தியானம், ஜோதிடம், மறைகலை, பில்லி, சூனியம், ஏவல், செய்வினை, மாந்திரீகம், தலைமுடி, ஆசனவாய், தாடி, கோவில், சட்டம், நீதிமன்ற வழக்கு, தர்ம ஸ்தாபனம், போலி, கலப்படம், குஷ்டம், படுக்கைப் புண், பட்டினி, விரதம், மூடத்தனம், சந்நியாசம், கணபதி உபாசனை, பைத்தியம்,…

சந்திரன் கிரக காரகத்துவங்கள்

தாய், மாமியார், மனம், எண்ணம், புத்தி, கற்பனை, கபம், நதி, நீர், ஏற்றம் இறக்கம், நிலை இல்லாதது, ஆசிரியர், அதிக பயணம், இடமாற்றம். செவிலியர், அவசொல், அன்பானது, மறதி, ஓட்டம், முதல் பட்டம், நெல், அழகானது, அன்றாட அழியக்கூடியது, பூக்கள், தீய பழக்கம், உள் வைக்கும் கிரகம், கடல், கிணறு. பயண நிறுவனம், உச்சிவேளை, வென்மை, மெய்மறந்த நிலை, ஈயம், ஞாபக சக்தி, முக வசீகரம், அனுகூலம். பால், தயிர், இரவில் பலம், வயிறு, குடல், உப்பு,…

செவ்வாய் கிரக காரகத்துவங்கள்

பெண்ணிற்கு கணவன், சகோதரன், மைத்துனன், வீரம், ஆபத்து மிகுந்த காரியங்கள், விளையாட்டு, சீருடைப் பணியாளர், காவல், ராணுவம் போன்ற பாதுகாப்பு பணிகள், பூமி, மனை, சமையல் கூடம், ரியல் எஸ்டேட், முட்செடி, புதர்கள், வரட்சியான நிலங்கள், செம்மண், சண்டை, பகைமை, தாக்குதல், விபத்து, ரத்தம், ரத்தக் காயங்கள், ஆயுதங்கள், வெடிமருந்து. வெடி விபத்து, ரசாயனம், அதிக ஆபத்தான நெருப்பு, ஆணவம், ஆத்திரம், கோபம், பிடிவாதம், இயந்திரங்கள், புஜபலம், உடல் வலிமை, கட்டுமஸ்தான உடல், பற்கள், மின்சாரம், நெருப்பு…