ராசிகளின் மீது கோச்சார ராகு பயணம்

கோச்சார பலன் ராகு ராகு சந்திரன் நின்ற ராசிக்கு வரும்போது உங்களின் ராசியில் ராகு நிற்க்கும் போது நீங்கள் தொடங்கும் எந்த ஒரு சிறிய காரியமும் தடைபடும். கெட்ட பெயர் ஏற்படும். கவலை தரும் நிகழ்வுகள் ஏற்படும். உங்களின் உறவினர்களுடன் சச்சரவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உங்களின் பூர்வபுண்ணியத்தால் ஆதரவு வார்த்தை சொல்லுபவர்கள் இருப்பார்கள் அதனை வைத்து நீங்கள் முன்னேற்றம் அடையலாம். ராகு இரண்டாமிடத்திற்க்கு வரும்போது புகழ் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். தானம் செய்வதற்க்கு உங்களின் மனம் ஈடுபடும்.…