விசாகம் நட்சத்திரம் – visakam natchaththiram

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகான தோற்றத்தையும், கண்களையும் உடையவர்கள். சிறிது முன்கோபம் இருந்தாலும் கூட, நற்குணங்கள் நிறைந்தவராகவும், அறிவுக்கூர்மைமிக்கவராகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் என்பதால் தான, தர்மங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். எல்லோரையும் சரி சமமாக பாவித்து நடத்துவார்கள். நியாயத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். எத்தகைய சூழலிலும் தான் கொண்ட கொள்கையில் இருந்து சிறிதும் மாறமாட்டார்கள். சிறிது பொறாமை குணமும் இருக்கும். பெரியவர்களுக்கு மரியாதை அளிப்பார்கள். சமூகத்தில்…