கோசாரப் பலன்கள்

கோள்களின் சஞ்சாரம் – கோள்களின் சாரம் – கோசாரம் என மருவியது. கோசார ரீதியில் நவகிரகங்கள் அளிக்கும் பலா பலன்களை ஆராய்வோம். ஒரு குறிப்பிட்ட வருஷம், மாதம், தேதியில் குறிபிட்ட கிரகம் எந்த ராசியில் சஞ்சரிகின்றார் என்பதை பஞ்சாங்கத்தை கொண்டு அறியலாம். அவ்வாறு அந்த கிரகம் சஞ்சரிக்கும் ராசியானது சந்திர லக்கினம் (சந்திரன் நிற்கும் வீடு) முதல் எத்தனையாவது வீடு என்பதை எண்ணிப் பார்த்து அந்த எண்ணிக்கைக்கு தக்கபடி பலன்களை நிர்ணயிப்பது கோசாரப்பலன் நிர்ணயம் ஆகும். கோசாரத்தில்…

ராசிகளின் மீது கோச்சார ராகு பயணம்

கோச்சார பலன் ராகு ராகு சந்திரன் நின்ற ராசிக்கு வரும்போது உங்களின் ராசியில் ராகு நிற்க்கும் போது நீங்கள் தொடங்கும் எந்த ஒரு சிறிய காரியமும் தடைபடும். கெட்ட பெயர் ஏற்படும். கவலை தரும் நிகழ்வுகள் ஏற்படும். உங்களின் உறவினர்களுடன் சச்சரவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உங்களின் பூர்வபுண்ணியத்தால் ஆதரவு வார்த்தை சொல்லுபவர்கள் இருப்பார்கள் அதனை வைத்து நீங்கள் முன்னேற்றம் அடையலாம். ராகு இரண்டாமிடத்திற்க்கு வரும்போது புகழ் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். தானம் செய்வதற்க்கு உங்களின் மனம் ஈடுபடும்.…

12 பாவகளின் மீது கோச்சார ராகு சஞ்சார பலன்கள்

லக்னம் அல்லது லக்னாதிபதி மேல் கோச்சார ராகு மூன்றாம் இடம் அல்லது மூன்றாம் அதிபதி மேல் கோச்சார ராகு நான்காம் இடம் அல்லது நான்காம் அதிபதி மீது கோச்சார ராகு ஐந்தாம் இடம் அல்லது ஐந்தாம் அதிபதி மீது கோச்சார ராகு ஆறாம் இடம் அல்லது ஆறாம் இட அதிபதி மேல் கோச்சார ராகு ஏழாம் இடம் ஏழாம் அதிபதி மேல் கோச்சார ராகு எட்டாம் இடம் அல்லது எட்டாம் அதிபதி மேல் கோச்சார ராகு ஒன்பதாம்…