மிதுனம் ராசியினரின் பொது மற்றும் சனி பெயர்ச்சி பலன்கள்

புத்தி சாதுரியமும், திறமையும், சாதுரியமாக செயல்படும் ஆற்றலும் எதையும் சாதித்துக் கொள்ளும் சக்தியும் படைத்த மிதுன ராசி நண்பர்களே. நீங்கள் பிறரை உற்சாகப்படுத்தி அவர்கள் வெற்றி அடைவதற்கு வழி காட்டுவதில் வல்லவராக இருப்பீர்கள். உங்கள் சிந்தனையும் மேலோங்கியதாக இருக்கும், உங்கள் செயல்களும் வெற்றிக்கு உரியதாகவே இருக்கும். யான்பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற வேண்டும் என்று எண்ணக்கூடியவர்களாக பொது நலனில் நாட்டம் உடையவர்களாக நீங்கள் இருப்பீர்கள். எதிலும் நிரந்தரமான ஈடுபாடு என்பது உங்களிடம் இருக்காது. உங்களைப் பற்றி மற்றவர்களால்…

சனி பெயர்ச்சி பரிகாரங்கள் – 2023

சனி பெயர்ச்சி பரிகாரங்கள் – 2023சனிப்பெயர்ச்சி நாள் : 17-01-2023நேரம் : 05.05 Pm ராசி : மேஷம் சனி தேவரின் நாமம்: லாப சனி எளிய பரிகாரங்கள்1) சனிக்கிழமை தயிர் சாதம் தானம் தருவது நல்லது2) விநாயகர் மற்றும் காலபைரவர் வழிபாடு3) ஸ்ரீரங்கம், திருப்பதி சென்று வழிபாடு செய்தால் தொழில் லாபம் அதிகரிக்கும் ராசி – ரிஷபம் சனி தேவரின் நாமம்: கர்ம சனி எளிய பரிகாரங்கள் 1) சனிக்கிழமை கோவில் வளாகத்தை சுத்தம் செய்தல்…

ரிஷப ராசியினரின் பொது மற்றும் சனிப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபத்தில் பத்தில் சனி இதுவரையில் உங்கள் ரிஷபம் ராசிக்கு பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்து வந்த சனி பகவான் உங்கள் முயற்சிகளில் தோல்வியும் நிம்மதியின்மையையும், பகைவர்களின் தொல்லையையும், அவர்களுக்கு அடங்கி போகும் நிலையையும் உறவினர்கள் நண்பர்களிடம் மன கசப்பையும் வழங்கி வந்தார்கள். உங்கள் தந்தையின் ஆரோக்கியத்திற்கு கேட்டினையும், ஒரு சிலருக்கு தோஷத்தையும் உண்டாக்கினார். உங்கள் ஆரோக்கியத்திலும் நிறைவே பிரச்சினைகளை வழங்கி வந்தார் அலைச்சல், திரிச்சல், நிம்மதியின்மை, தொழில் தடை என்று இக்காலம் சோதனையும் வேதனையும் நிறைந்தே…

மேஷத்தின் பொது பலன்கள் மற்றும் சனிப்பெயர்ச்சி பலன்கள்

எந்த நிலையிலும் தைரியம் குறையாத மேஷ ராசி நண்பர்களே! உங்கள் வாழ்க்கையில், நல்லது கெட்டது இரண்டையுமே சரிசமமாக பார்த்து வரும் நீங்கள் மற்றவர்களுக்காக உழைப்பதிலும் உண்மையாக போராடுவதிலும் எப்போதும் முதலிடத்தில் இருப்பீர்கள். கடந்த காலத்தை நீங்கள் படிப்பினையாக என்ன கூறியவர்கள் நிகழ்காலத்தை விட எதிர்காலத்தை பற்றிய சிந்தனை தான் உங்கள் மனதில் மேலோங்கி இருக்கும், அதைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள் மட்டுமல்ல, நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.…

சனிப்பெயர்ச்சி பலன்களும் – எளிய பரிகாரங்களும்

மேஷம், மிதுனம், கன்னி, தனுசு ராசியினர் யோக பலன்களை அடைவார்கள் சனிபகவான் நிகழும் மங்களகரமான சுபக்கிருது வருடம் தை மாதம் 3ம் நாள் செவ்வாய்க்கிழமை, 17.01.2023 அன்று மாலை 05.05 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகிச் செய்கிறார். கிரகப் பயிற்சி கூறிய பலன்களை எழுதுபவர்கள் ஆண்கள் பெண்கள் வியாபாரிகள் அரசியல்வாதிகள் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் உத்தியோகஸ்தர்கள் என்றெல்லாம் பலன் எழுதுகின்றனர். கோச்சார ரீதியாக ஒரு ராசிக்கு ஒரு கிரகம் வரும்…