பூராடம் நட்சத்திரம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய கனிவான பார்வையாலும், இனிமையான பேச்சாலும் அனைவரையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதை எளிதாக கிரகிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகத் திகழ்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் அவசரத்தில் முடிவெடுத்துவிட்டு அப்புறம் அதிலிருந்து மீள்வார்கள். எந்த காரியமானாலும் ரிஸ்க் எடுக்கத் தயங்கமாட்டார்கள். தடைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். தங்களுக்கான சரியான நேரம் வரும் வரை காத்திருந்து காரியம் சாதிப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்புவார்கள். எந்த காரியம் என்றாலும் உடனடி…