பூரம் நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான பலன்கள், குணங்கள் தன்மைகள் மற்றும் பரிகாரம்

பொதுவான பலன்கள் தன்மைகள் பூரம் ராகம் பூர நட்சத்திர உருவங்கள் கட்டில், கட்டிலின் பெரிய பின்னங்கால், நான்கு பக்க சுவர், பங்களா, வீடு, பார்வதி படம், நாற்காலி மேஜை வீட்டின் உள் தூண்கள் எலி வாகனம் பெருச்சாளி பேப்பர் விசிட்டிங் கார்டு அடையாள அட்டைகள் ஸ்டாம்ப் படுக்கை விரிப்புகள் புத்தகங்கள் நோட்டுகள் உலகின் சதுர வடிவங்கள் யாவும் பூரம், பூமத்திய ரேகை பூரம், வானவேடிக்கை, பலூன், பூணூல் பூரம், வேஷ்டி பூரம், வளையல் குணங்கள் பரிகாரம்

பூரம் நட்சத்திரம் – pooram natchaththiram

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகு கொண்டவர்களாக இருப்பார்கள். அழகான ஆடை, அணிகலன்கள் அணிவதில் பிரியர்கள். எப்போதும் மனம் அலைபாய்ந்து கொண்ட இருக்கும். பகட்டான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எப்போதும் நேர்மையான வழியையே தேர்ந்தெடுப்பார்கள். தன்மானமிக்கவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருப்பார்கள். ஒருவர் உதவி கேட்கும் முன்னரே அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார்கள். எப்போதும் சுதந்திரமானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை சார்ந்திருப்பது இவர்களுக்கு பிடிக்காது. பின்னாடி வரப்போகின்ற விளைவுகளை முன்கூட்டியே அறியும்…